இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

செவ்வாய், டிசம்பர் 27, 2011

09 சாப்பாடு எதுல போட்டு சாப்பிடன்னும்?

             சாப்பிடும் பொது வாழை இலையில சாபிட்டா கிழத்தனமோ, நரை திரையோ நம்ம பாதிக்காது. ஆரோக்கியமா இருக்கலாம். வாரம் ஒரு தடவை கறிவேப்பிலை துவையலை சாதத்துல கலந்து சாப்பிட்டாங்க. அதனால கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமா இருந்திச்சு. இந்தக் காலத்துல பையனுக்கு கீரையப் போட்டா, " அம்மா அம்மா இதெல்லாம் மனுஷன் தின்கிறதா? மாடுதான் திங்கும். கொண்டு போய் அப்பாவுக்கு போடு!'ங்கறான். பலன் பத்து பதினஞ்சி வயசுலேயே ஆரோக்கியம் போய்டுது. சோடா புட்டி கண்ணாடி போடும்படியா ஆயிடுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக